இணக்கமான சாதனங்கள்

பின்வருவனவற்றுடன் Smart Connect செயல்படுகிறது:

  • Android 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடைய ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள்
  • iOS 15 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடைய iPhoneகள்
  • Windows 10 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடைய PCகள்

சில Smart Connect அம்சங்கள் Motorola அல்லது Lenovo சாதனங்களில் மட்டுமே வேலை செய்கின்றன. வன்பொருள் தேவைகள் சில சாதனங்களில் கிடைக்கும் தன்மையை வரம்விடலாம்.

எந்த Android சாதனத்திலும் செயல்படும் அம்சங்கள்:

iOS சாதனங்களில் செயல்படும் அம்சங்கள் பின்வருமாறு:

Android 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடைய Motorola ஃபோன் தேவைப்படும் அம்சங்கள்: