இணைக்கப்பட்டுள்ள மற்றும் இணைப்பில் உள்ள சாதனங்களில் பயன்பாடுகள், புகைப்படங்கள், மற்றும் கோப்புகளைக் கண்டறிய Smart Connect-இன் மேலே உள்ள தேடல் பேட்டியில் முக்கியச்சொற்களை உள்ளிடவும். கிளவுட் உள்ளடக்கம் சேர்க்கப்படவில்லை.
தேடல் வரம்பைச் சரிசெய்ய:
உங்கள் PC-இலிருந்து தேடும்போது, உங்கள் PC-இலிருந்து முடிவுகளைச் சேர்க்க, தேடலில் PC முடிவுகளைச் சேர்க்கவும்-ஐச் செயல்படுத்தவும்.
உங்கள் ஃபோனிலிருந்து தேடும்போது, உங்கள் ஃபோனில் உள்ள Smart Connect-இல் தேடலில் ஃபோன் கோப்புகளைச் சேர்க்கவும்-ஐச் செயல்படுத்தவும்.