ஹாட்ஸ்பாட்டைக் கைமுறையாக உள்ளமைக்காமலேயே அல்லது கடவுச்சொற்களைப் பயன்படுத்தாமலேயே உங்கள் Android ஃபோனின் தரவை இணைக்கப்பட்ட PC-கள் அல்லது டேப்லெட்டுகளுடன் பகிரவும். பயணத்தின்போது விரைவாகப் பயன்படுத்த, உங்கள் ஃபோன் அல்லது PC-இல் உள்ள Smart Connect-இலிருந்து நேரடியாக ஒரு பாதுகாப்பான ஹாட்ஸ்பாட்டைத் தொடங்கவும்.
மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர்வைத் தொடங்க:
மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர்வை நிறுத்த: