உங்கள் துணைக்கருவிகளை இணைத்தல்

Smart Connect-இலிருந்து Moto buds, Moto tags மற்றும் Meta Quest (3 அல்லது 3S) VR ஹெட்செட் உள்ளிட்ட உங்கள் moto things-ஐ நிர்வகிக்கவும்.

Smart Connect-இல் சாதனத்தைச் சேர்க்கவும்:

  1. உங்கள் ஃபோனில் Smart Connect-ஐத் திறக்கவும்.
  2. உங்கள் சாதனம் Smart Connect டாஷ்போர்டில் இல்லையெனில், அதைச் சேர்க்க மேல் வலதுபுறத்தில் -ஐத் தட்டவும்
  3. சாதன வகையைத் தேர்வுசெய்யவும்.
  4. உங்கள் சாதனத்தைச் சேர்க்க திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    சாதனத்தைச் சேர்த்த பிறகு, அதனை நிர்வகிக்க Smart Connect டாஷ்போர்டில் அதனைத் தட்டவும். சாதனங்களை மறுவரிசைப்படுத்த அதைத் தட்டிப் பிடிக்கவும்.

Home தாவலில் சாதனத்தை மறைக்கவும் அல்லது காட்டவும்:

  1. மேலே உங்கள் சுயவிவரத்தைத் தட்டவும்.
  2. சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
  3. சாதனத்தைக் காட்ட அல்லது மறைக்க, பிடித்த ஐகானைத் தட்டவும்.

Smart Connect-இலிருந்து சாதனத்தை அகற்றவும்:

  1. Home தாவலில், அகற்ற வேண்டிய சாதனத்தைத் தட்டிப் பிடித்திருக்கவும்.
  2. அகற்றுதல் ஐகானைத் தட்டவும்.