உங்கள் PC-இல் Smart Connect மற்றும் Windows-இல் Android பயன்பாட்டு அறிவிப்புகளைப் பெறவும்.
- ஃபோனுடன் PC-ஐ இணைக்கவும்.
- உங்கள் ஃபோனில், Smart Connect-ஐத் திறந்து அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் சென்று, பின்னர் அறிவிப்புகளைப் பகிர்க-ஐச் செயல்படுத்தவும்
- அறிவிப்புகளைப் பெற ஒரு சாதனத்தைத் தேர்வுசெய்யவும்.
- பயன்பாடு அறிவிப்புகள்-ஐத் தட்டி, எந்தப் பயன்பாடுகள் Smart Connect சாதனங்களுக்கு அறிவிப்புகளை அனுப்பலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் PC-இல் உள்ள அறிவிப்பு மையத்திலும் Android பயன்பாட்டு அறிவிப்புகளைக் காண, உங்கள் PC-இல் Smart Connect-ஐத் திறந்து அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று, பின்னர் பயன்பாடு அறிவிப்புகள்-ஐச் செயல்படுத்தவும்.
- அறிவிப்புகள்-இல் உள்ள Home
தாவலில் அறிவிப்புகளைக் காணவும்.
உங்கள் PC-இல் அறிவிப்புகளைப் பெறுவதை நிறுத்த, உங்கள் PC-இல் Smart Connect-ஐத் திறந்து அமைப்புகள் > பொது என்பதற்குச் சென்று, பின்னர் பயன்பாடு அறிவிப்புகள்-ஐ முடக்கவும்.